கோல்கார் கட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோல்கார் கட்சி அல்லது கோலோங்கான் கரியா கட்சி (ஆங்கிலம்: Golkar; (Party of Functional Groups); இந்தோனேசியம்: Partai Golongan Karya (Golkar) என்பது இந்தோனேசியாவில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். இந்தோனேசிய வரலாற்றில் மிகப் பழைமையான கட்சியாக அறியப்படுகிறது.
இந்தக் கட்சி 1964-இல் கோலோங்கான் காரியா செக்பர் கோல்கார் கட்சியின் (Sekretariat Bersama Golongan Karya, Sekber Golkar) இணைக் கட்சியாகக நிறுவப்பட்டது. மேலும் 1971-இல் தேசியத் தேர்தல்களில் கோல்கார் (கோலோங்கான் காரியா) என்ற பெயரில் முதல் முறையாக பங்கேற்றது.
கோல்கார் கட்சி 1971 முதல் 1999 வரை அதிபர் சுகார்த்தோ தலைமையில் ஆட்சியில் இருந்தது.
Remove ads
தலைவர்கள்
- பிரிக். ஜெனரல் ஜுஹார்டோனோ (1964–1969)
- மேஜர். ஜெனரல் சுப்ராப்தோ சுகோவதி (1969–1973)
- மேஜர். ஜெனரல் அமிர் முர்டோனோ (1973–1983)
- லெப்டினன்ட். ஜெனரல் சுதர்மோனோ](1983–1988)
- லெப்டினன்ட். ஜெனரல் வஹோனோ(1988–1993)
- ஹார்மோகோ (1993–1998)
- அக்பர் தண்ட்ஜங் (1998–2004)
- ஜூசுஃப் கல்லா (2004–2009)
- அபுரிசல் பக்ரி (2009–2014)
- அபுரிசல் பக்ரி மற்றும் அகுங் லக்சோனோ (2014–2016) இடையே சர்ச்சைக்குரியது
- செட்யா நோவாண்டோ (2016–2017)
- ஏர்லாங்கா ஹார்டார்டோ (2017–தற்போது)
Remove ads
தேர்தல் முடிவுகள்
சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
குடியரசுத் தலைவர் தேர்தல்
Remove ads
மேற் சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads