கோழிக்கோடு மாநகராட்சி
கேரளாவின் மாநிலத்தில் கோழிக்கோடு நகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோழிக்கோடு மாநகராட்சி (KOZHIKODE CORPORATION) என்பது இந்தியாவின் கேரளாவின் மாநிலத்தில் கோழிக்கோடு நகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். 1962 இல் நிறுவப்பட்ட இது கோழிக்கோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளது. கோழிக்கோடு மாநகராட்சியின் முதல் மேயர் எச்.மஞ்சுநாத ராவ் ஆவார். இந்த மாநகராட்சியில் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவைகள் கோழிக்கோடு வடக்கு சட்டமன்றத் தொகுதி , கோழிக்கோடு தெற்கு சட்டமன்றத் தொகுதி , பேப்பூர் சட்டமன்றத் தொகுதி and எலத்தூர் சட்டமன்றத் தொகுதி ஆகியவை ஆகும்.[2] மாநகராட்சி ஒரு மேயர் மற்றும் கவுன்சில் தலைமையில் உள்ளது[3] and manages 118.58 km2. மேலும் கோழிக்கோடு மாநகரத்தின் பரப்பளவு 118.58 ஆகும். இந்த பகுதிக்குள் சுமார் 609,224 மக்கள் வசிக்கின்றனர்.[4]
Remove ads
கோழிக்கோடு மாநகராட்சி நிர்வாக பிரிவுகள்
கோழிக்கோடு மாநகராட்சி நிர்வாக வசதிக்காக 75 வார்டுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதில் இருந்து ஒவ்வொருவரும் ஐந்து வருட காலத்திற்கு ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
கோழிக்கோடு மாநகராட்சி தேர்தல் 2020
மாநகராட்சி தேர்தல்
2015 தேர்தலில் உறுப்பினர்கள் பங்கீடு: LDF - 50, UDF - 18, BJP- 7
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads