கோவா பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கோவா பல்கலைக்கழகம், இந்திய மாநிலமான கோவாவில் அமைந்துள்ளது. கோவா பல்கலைக்கழகச் சட்டம் (1984) என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு, இந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.[2]

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
Remove ads

வளாகம்

சத்தீசு குசரால் என்ற கலைஞரால் பல்கலைக்கழக வளாகம் கட்டி முடிக்கப்பட்டது.

இந்த பல்கலைக்கழகம் பணஜியில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது.Taleigao.

நிர்வாகம்

கோவாவின் ஆளுநர் இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக இருப்பார். தற்போதைய வேந்தராக மிருதுளா சின்கா பதவியில் உள்ளார்.[3]

துறைகள்

  • மொழி இலக்கியத்துறை
    • மொழி இலக்கிய ஒப்பீடு
    • மொழியியல்
    • ஆங்கிலம்
    • இந்தி
    • கொங்கணி
    • மராத்தி
    • பிரெஞ்சு
    • போர்த்துகேய மொழி
  • இயற்கை அறிவியல் துறை
    • கணினியியல் தொழில்நுட்பம்
    • வேதியியல்
    • புவி அறிவியல்
    • மின்னணுவியலும் கணிதமும்
    • இயற்பியல்
  • சமூகவியல்
    • தொடர்பாடல்
    • பொருளியல்
    • புவியியல்
    • வரலாறு
    • மெய்யியல்
    • அரசியல்

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads