கௌரேலா-பெந்திரா-மார்வாகி மாவட்டம்

சத்தீசுகரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

கௌரேலா-பெந்திரா-மார்வாகி மாவட்டம்
Remove ads

கௌரேலா-பெந்திரா-மார்வாகி மாவட்டம் (Gaurela-Pendra-Marwahi District) இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தின் 3 வருவாய் வட்டங்களைக் கொண்டு 28-வது மாவட்டமாக நிறுவப்படும் என 10 பிப்ரவரி 2020 அன்று சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் அறிவித்தார். [1][2]இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் கௌரேலா ஆகும்.

விரைவான உண்மைகள் கௌரேலா-பெந்திரா-மார்வாகி மாவட்டம், நாடு ...
Remove ads

மாவட்ட நிர்வாகம்

2037 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டம் கௌரேலா, பெந்திரா மற்றும் மார்வாகி எனும் 3 வருவாய் வட்டங்கள் கொண்டுள்ளது.[3]. இம்மாவட்டம் 222 கிராமங்களும், 166 கிராம ஊராட்சிகளும் கொண்டிருக்கும்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads