க. விநாயகம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

க. விநாயகம் (பிறப்பு: 1951) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர்[1]. முனைவர் பட்டம் பெற்றிருக்கும் இவர் திண்டிவனம், மயிலம் கல்லூரியில் 33 ஆண்டுகள் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றியவர்[2]. 15க்கும் அதிகமான நூல்களையும், பற்பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய “மாணிக்கவாசகரும் சிவப்பிரகாசரும்” [3] எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் சமயம், ஆன்மீகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது[4].

விரைவான உண்மைகள் க. விநாயகம், பிறப்பு ...
Remove ads

ஆதாரம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads