சகதீசு சிங் கேகர்

முன்னாள் இந்திய முதன்மை நீதிபதி From Wikipedia, the free encyclopedia

சகதீசு சிங் கேகர்
Remove ads

சகதீசு சிங் கேகர் (Jagdish Singh Khehar 28 ஆகத்து 1952) என்பவர் 44 ஆவது இந்திய உச்ச நீதிமன்ற முதன்மை நீதிபதி ஆவார்.[1]

விரைவான உண்மைகள் மாண்புமிகு முன்னாள் தலைமை நீதியரசர்சகதீசு சிங் கேகர்Jagdish Singh Khehar, 44வது இந்தியத் தலைமை நீதிபதி ...
Remove ads

ஆற்றிய செயல்கள்

  • கருநாடக தலைமை நீதிபதி தினகரன் நீக்கப்பட்டதன் தொடர்பான விசாரணைக் குழுவில் இவர் இடம் பெற்றார்.
  • தேசிய  நீதிபதிகள் நியமன ஆணையம் என்பது தவறானது, அரசியல் சட்டத்திற்கு முரணானது என இவர் தீர்ப்புக் கூறினார்.[2]
  • இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு வழக்கில் தம் கருத்தைப் பதிவு செய்தார்.

[3]

  • பஞ்சாப் சீக்கியர்களின் மதம், அடையாளம் பற்றியும் தம் கருத்தைச் சொன்னார்.

இதனையும் காண்க

சான்றாவணம்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads