சகலகலா சம்மந்தி
விசு இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சகலகலா சம்பந்தி 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு நடித்த இப்படத்தை அவரே இயக்கினார்.
வகை
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
தன் மகளின் புகுந்த வீட்டிற்கு வரும் பெண்ணின் தந்தை , மருமகனின் அக்கா ஒரு கைம்பெண் என்று அறிகிறார். அப்பெண்ணைப் பற்றி அவர்கள் வீட்டில் உள்ள அனைவரும் அக்கறை காட்டாமல் இருப்பது அவருக்கு வருத்தம் அளிக்கிறது. அவளின் மூன்று சகோதரர்களுக்கும், அவளின் பெற்றோருக்கும் அவளின் உணர்வுகளைப் புரிய வைக்க ஒரு நாடகம் ஆடுகிறார் அந்த சம்மந்தி. கைம்பெண்ணுக்கு மறுமணம் செய்வது அந்த காலத்தில் சமூகத்தில் எளிதில் ஒப்புக்கொள்ளப் படாத ஒன்றாகும். இப்படிப்பட்ட நிலையில் அந்த பெண்ணுக்கு மறுமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார் சம்மந்தி, அதை செய்து முடிக்க முடிந்ததா என்று செல்லும் கதை.
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads