சகாப்தம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சகாப்தம் சண்முகபாண்டியன் நடித்த திரைப்படம்.சண்முகபாண்டியன் நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் ஆவார்.இப்படத்திற்கு இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படத்தின் பாடல்கள் ஜனவரி 31,2015-ல் வெளியிடப்பட்டது.பாடல் வெளியீட்டில் பல பிரபலங்கள் பங்கேற்றார்கள்.[1][2][3]
Remove ads
நடிகர்கள்
- சண்முகபாண்டியன்
- நேஹா ஹிங்கெ(Neha Hinge)
- தேவயானி
- தலைவாசல் விஜய்
- சுரேஷ்
- சிங்கம் புலி
- ரஞ்சித்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads