சக்தி மாவட்டம்
சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சக்தி மாவட்டம் (Shakthi District) சத்தீசுகர் மாநிலத்தின் ஜாஞ்சுகீர்-சாம்பா மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு இப்புதிய மாவட்டம் நிறுவ 15 ஆகஸ்டு 2021 அன்று சத்தீசுகர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் அறிவித்தார். இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தின் மாவட்டங்கள் 28 இல் இருந்து 32 ஆக உயர்ந்துள்ளது. [1][2][3][4][5] இதன் தலைமையிடம் சக்தி நகரம் ஆகும்.[6]
மாவட்ட நிர்வாகம்
இம்மாவட்ட 4 வருவாய் வட்டங்களையும், 4 ஊராட்சி ஒன்றியங்களையும் கொண்டது.[7]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads