சங்கமம் தொலைக்காட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சங்கமம் தொலைக்காட்சி என்பது ஏப்ரல் 14, 2016 அன்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு செயற்கைக்கோள் பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஆகும். சென்னையை தலைமையிடமாக வைத்து இயக்கம் இந்த தொலைக்காட்சி தமிழக கேபிள் டிவி கம்யூனிகேசன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது.[1] இந்த தொலைக்காட்சியில் பாடல் ஆல்பங்கள், குறும்படங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் போன்றவற்றை தயாரித்து ஒளிபரப்பட்டு செய்துவருகிறது.[2]
Remove ads
நிகழ்ச்சிகள்
- திகில் நேரம்
- காமெடி மருந்து
- இசை சங்கமம்
- காலெக்ஷன் புதுசு
- பேஸ்ட் கோப்பி
- ஈவினிங் ஷோ - குறும்படங்கள்
- சிரிப்பு இலவசம்
- ஆராதனை
- கிளப் டைம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads