சஞ்சய் தத்

From Wikipedia, the free encyclopedia

சஞ்சய் தத்
Remove ads

சஞ்சய் தத் (இந்தி: संजय दत्त), பிறப்பு 29 ஜூலை 1959), இந்திய பாலிவுட் திரைப்பட நடிகரும் அரசியல்வாதியும் ஆவார்.[3]இவர் இந்தி திரைத்துறையின் நடிகர்களான சுனில் தத், நர்கிசு தத் ஆகியோரின் மகனாவார்.[4] இவர் 1980 இல் திரையுலகில் அறிமுகமானார்.[5]

விரைவான உண்மைகள் சஞ்சய் தத், பிறப்பு ...
Remove ads

சொந்த வாழ்க்கை

சஞ்சய், ரிச்சா சர்மா என்பவரை 12 அக்டோபர் 1987 அன்று திருமணம் செய்தார். 1996ஆம் ஆண்டு சர்மா புற்று நோயால் இறந்தார்.[6] அவர்களின் மகள் திரிசுலா அமெரிக்காவில் வாழ்கிறார்.[7] அவரது இரண்டாவது மனைவி ரேகா பிள்ளை ஆவார். தத்தின் மூன்றாவது மனைவி மான்யதா தத் ஆவார்.[8]

வழக்குகள்

19 ஏப்ரல் 1993 அன்று, தீவிரவாத மற்றும் தேசவிரோத நடவடிக்கைகள் சட்டத்தின் (TADA) கீழ் கைது செய்யப்பட்டார்.[9]அவர் இந்திய உச்ச நீதிமன்றம் மூலமாக அக்டோபர் 1995ம் ஆண்டு ஜாமீன் வழங்கப்படும் வரையில் 16 மாதங்கள் விசாரணைக் கைதியாக சிறைவாசம் அனுபவித்தார். மே 16 2013 முதல் தத் சிறையில் இருந்த நாட்களின் எண்ணிக்கை 894 ஆகும்.[10]

சர்வதேச மனிதநேய நடவடிக்கைகள்

16 டிசம்பர் 2008 ஆம் ஆண்டு, சஞ்சய் தத் ஊட்டச்சத்துக் குறைக்கு எதிரான மைக்ரோ ஆல்கே சுருள்பாசி பயன்படுத்தலுக்கான அரசாங்க நிறுவனத்திற்கான நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டார்.[11]

Remove ads

திரைப்பட விவரங்கள்

1980கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

1990கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

2000கள்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads