சண்முகபாண்டியன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சண்முகபாண்டியன் (Shanmuga Pandian, 06 ஏப்ரல் 1993) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் ஆவார்.[1][2]
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
சண்முகபாண்டியன் 1993, ஏப்ரல் 06 ஆம் நாளில் நடிகர் விசயகாந்து, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர்க்கு சென்னையில் பிறந்தார். இவர் லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பை படித்தார். இவருக்கு விஜய் பிரபாகர் என்ற மூத்த சகோதரனும் உள்ளார்.
திரைப்பட வாழ்க்கை
இயக்குநர் சுரேந்திரன் இயக்கிய சகாப்தம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
நடித்த திரைப்படங்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads