சதாராவின் ராஜா சாகாஜி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாகாஜி போன்சலே (Shahaji Bhonsle) பிரித்தானிய இந்தியாவின் மும்பை மாகாணத்தில் இருந்த சதாரா சமஸ்தானத்தை 1839 முதல் 1848 முடிய ஆட்சி செய்த போன்சலே வம்ச மன்னர் ஆவார்.[1]இவருக்கு இராஜா அப்பா சாகிப் என்ற பட்டப்பெயரும் உண்டு.
நேரடி வாரிசு இன்றி இறந்த சாகாஜி போன்சுலேவிற்குப் பின்னர் சதாரா சமஸ்தானத்தை, அவகாசியிலிக் கொள்கையின்படி, பிரித்தானிய இந்தியாவின் மும்பை மாகாணத்தின் நேரடி ஆட்சியில் 1 மே 1849 அன்று இணைக்கப்பட்டது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads