சத்சங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சத்சங்கம் (Satsang/ Satsanga / Satsangam) (சமசுகிருதம்: सत्सङ्ग) இறை நாட்டம் கொண்டவர்கள், இறைவனைக் குறித்து சான்றோர்கள் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளும் அமைப்பே இந்து சமயத்தில் சத்சங்கம் என்பர். பொதுவாக குரு, மகான்கள் போன்ற சான்றோர்களிடம் அருகே இருந்து ஆன்மித் தேடலில் ஈடுபட்டுள்ள சாதகர்கள் இறைவனைக் குறித்து அறிந்து கொள்ளும் இடமாகக் கொள்ளலாம். சுருக்கமாக சான்றோர்களின் கூட்டே சத்சங்கம் என அறியப்படுகிறது. [1]
Remove ads
பெயர்க்காரணம்
சத்சங்கம் எனும் சொல்லிற்கு சமசுகிருத மொழியில்
- சத் எனில் உண்மை அல்லது சத்தியம் அல்லது இறைவன் எனப் பொருள்
- சங்கம் எனில் ஒன்று சேர்தல் எனப்பொருள்படும்.
பொருள் விளக்கம்
லிசேலோத்தே பிரிஸ்க் என்ற மெய்யியலாரின் கூற்றுப்படி சத்சங்கம் என்பதற்கு:.[2]
... a traditional activity in the Indian spiritual context, meaning "being with good/righteous companions." Satsang is a sitting together with an enlightened person who usually gives a short speech and then answers questions.[2]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads