சத்திரபதி சாகு மகராஜ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சத்திரபதி சாகு மகராஜ் (Shahu IV -Rajarshi Shahu 26 சூன், 1874 – 6 மே, 1922) மகாராட்டிர மாநிலத்தின் கோல்ஹாப்பூர் சமாஸ்தான மன்னர் ஆவார்.[1][2][3] சமூகப் புரட்சியாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரே மன்னரும் இவரே. 1902 ஆம் ஆண்டிலேயே, தனது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் 50 விழுக்காடு வேலைவாய்ப்பிற்கான இடங்களை ஒதுக்கி ஆணை பிறப்பித்தார். சாதி வேற்றுமை களையப் பாடுபட்டவர். பிராமண ஆதிக்கத்தினை எதிர்த்துப் புரட்சி செய்தவர். அம்பேத்கரின் இயக்கத்தில் துணை நின்று சமூக நீதியை நிலைநாட்டியவர்.
Remove ads
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads