சத்திராசு லட்சுமி நாராயணா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சத்திராசு லட்சுமி நாராயணா (Sattiraju Lakshminarayana) (திசம்பர் 15, 1933 – ஆகத்து 31, 2014[1]), தொழில்முறையாக பப்பு என்று அழைக்கப்பட்ட ஒரு ஆந்திரத் திரைப்படத்துறை இயக்குநராவார்.[2] மேலும், இவர் ஒரு ஓவியர், வரைகலைஞரும் ஆவார். இந்திய கலை மற்றும் திரைப்படத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்புக்காக 2013இல் இந்திய அரசு பத்மசிறீ விருது வழங்கியது.[3] இவர் இரண்டு தேசிய திரைப்பட விருதுகளும், ஐந்து மாநில நந்தி விருதுகளும், இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், 2012 ஆம் ஆண்டிற்கான தென் இந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார்.[4]
Remove ads
மேற்கோள்கள்
External links
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads