சத்யம் தொலைக்காட்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சத்யம் தொலைக்காட்சி என்பது 'சத்தியம் மீடியா விசன் பிரைவேட்டு லிமிடெட்டு' என்ற நிறுவனத்திற்கு சொந்தமான 24 மணி நேரச் செய்தி வழங்கும் தொலைக்காட்சி சேவை ஆகும்.[1] இந்த அலைவரிசை அக்டோபர் 2, 2010 ஆம் ஆண்டு முதல் ராயபுரரத்தையை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. இது டாக்டர். பி. ஐசக் லிவிங்ஸ்டோன் என்பவரால் நிர்வகிக்கப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads