இராயபுரம்
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராயபுரம், தமிழ்நாட்டின் வடசென்னை பகுதியில், சென்னை மாநகராட்சியில் அடங்கிய ஒரு பகுதியாகும். சென்னையின் பழமையான இடங்களில் இதுவும் ஒன்று. பாரிமுனை, சென்னை துறைமுகம் மற்றும் சென்னை உயர்நீதி மன்றம் போன்ற இடங்களுக்கு மிக அருகில் உள்ளது இப்பகுதி.
அடிப்படை சுகாதாரம் வசதி இல்லாத 19 ஆம் நூற்றாண்டில் மிகப்பெரிய ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனையை இங்கு ராஜா சர் சவலை ராமசாமி முதலியார் என்பவர் கட்டினர்.[4] ராயபுரத்தில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகம் மிகவும் பிரசித்தி பெற்ற மீன்பிடி துறைமுகமாகும்
Remove ads
போக்குவரத்து
தொடர்வண்டி
ராயபுரம் தொடருந்து நிலையம் இங்கு அமைந்துள்ளது. இது 1856ல் தொடங்கப்பட்ட தென்னிந்தியாவின் முதல் தொடருந்து நிலையம் ஆகும்.
மேற்கோள்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads