சத்ய பிரகாஷ்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சத்ய பிரகாஷ் (மார்ச் 18, 1990 இல் பிறந்தவர்) விஜய் டிவியில் ஒளிபரப்பான இசை திறமை நிகழ்ச்சி, ஏர்டெல் சூப்பர் சிங்கரின் 3 வது பருவத்தில் பங்குபெற்று முதற்பரிசினைப் பெற்றவர்[1]. தற்போது இவர் ஒரு இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார்.

விரைவான உண்மைகள் சத்ய பிரகாஷ், பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads