சத்ய ஹரிச்சந்திரா (1943 திரைப்படம்)

ஆர். நாகேந்திர ராவின் 1943 திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சத்ய ஹரிச்சந்திரா (கன்னடம்: ಸತ್ಯ ಹರೀಶ್ಚಂದ್ರ) 1943 ல் வெளிவந்த கன்னடத் திரைப்படமாகும். இத்திரைப்படம் ஆர் நாகேந்திர ராவ் இயக்கியுள்ளார். சுப்பையா நாயுடு, லட்சுமிபாய் மற்றும் ஆர். நாகேந்திர ராவ் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். தார்வாடு இடத்தில் இத்திரைப்படம் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.[1]

விரைவான உண்மைகள் சத்ய ஹரிச்சந்திரா, இயக்கம் ...
Remove ads

தமிழ் மொழிமாற்று

இத்திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு "ஹரிச்சந்திரா" என்ற பெயரில் 1944 ஜனவரி 6 இல் வெளியிடப்பட்டது.[2] இதுவே இந்தியாவில் முதல் மொழிமாற்றுத் திரைப்படமாகும்.[3]

இசை

ஆர். சுதர்சனம் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். காம்கி ராமகிருஷ்ண சாஸ்திரி இத்திரைப்படத்திற்கு பாடல்களை எழுதினார்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads