சந்தியா ராய்
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்தியா ராய் (Sandhya Roy) என்பவர் இந்திய நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார்.[1][2] இவர் மேற்கு வங்காளத் திரைப்படத்துறையில் இவரின் பணிக்காக அறியப்பட்டவர். இவர் மூன்று முறை பெங்கால் திரைப்பட பத்திரிகையாளர் சங்க விருதைப் பெற்றவர்/[3] கணதேவதாவுக்காக எனும் திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருதுகள் கிழக்கு சிறந்த நடிகைக்காக வழங்கப்பட்டது.
ராய் ராஜேன் தரஃப்தாரின் அந்தரிக்ஷா (1957) திரைப்படம் மூலம் அறிமுகமானார்.[4]
Remove ads
அரசியல் வாழ்க்கை
2014-ல், ராய் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். இத்தேர்தலில் மேதினிபூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று இந்திய நாடாளுமன்ற உறுப்பினரானார்.[5]
திரைப்படவியல்
- கங்கா (1960)
- மாயா மிருகா (1960)
- கத்தின் மாயா (1961)
- அர்க்யா அ.கா. கடவுளுக்கு பிரசாதம் (1961)
- சுபா ட்ரிஸ்டி அல்லது கண்களின் புனித கூட்டம் (1962)
- ரக்தா பலாஷ் (1962)
- நவ் திகந்தா அல்லது நியூ ஹொரைசன் (1962)
- தூப் சாயா அல்லது சூரிய ஒளி மற்றும் நிழல் (1962)
- பந்தன் (1962)
- அஸ்லி-நக்லி (1962)
- பலடக் (1963)
- பிரண்டிபிலாஸ் (1963)
- பூஜா கே பூல் (1964)
- சூர்யா தபா அ.கே. சூரியனால் ஆசீர்வதிக்கப்பட்டவர் (1965)
- ஏக் டுகு பாசா (1965)
- அந்தரல் ஏ.கே. டிஸ்டன்ஸ் (1965)
- அலோர் பிபாசா (1965)
- மோனிஹர் (1966)
- நடுன் ஜிபன் (1966)
- பிரஸ்டார் ஸ்வக்ஷர் (1967)
- டின் அத்யாய் (1968)
- பாகினி (1968)
- ரஹ்கிர் (1969)
- தாது (1969)
- அபராச்சிதா (1969)
- ஆரோக்கிய நிகேதன் (1969)
- ரூபாசி (1970)
- நிமந்திரன் (1971)
- ஜானே-அஞ்சனே (1971)
- குஹேலி (1971)
- சித்தி (1973)
- ஸ்ரீமான் பிருத்விராஜ் (1973)
- அமி சிராஜர் பேகம் (1973)
- அஷானி சங்கேத் தொலைதூர இடி (1973)
- தகினி (1974)
- ஜிபன் கஹினி (1974)
- புலேஸ்வரி (1974)
- சன்சார் சீமான்டே (1975)
- பலங்கா (1975)
- பாபா தாரக்நாத் (1977)
- கபிதா (1977)
- கே துமி (1978)
- தன்ராஜ் தமாங் (1978)
- கணதேவதா (1979)
- நாக்பாஷ் (1980)
- தாதர் கீர்த்தி (1980)
- ஷஹர் தேகே டூரே (1981)
- மேக்முக்தி (1981)
- கானா பராஹா (1981)
- கேலர் புடுல் (1981)
- அமர் கீதி (1983)
- அக்ரதானி (1983)
- பத்போலா (1986)
- பாத்-ஓ-பிரசாத் (1991)
- நபாப் (1991)
- சத்ய மித்யா (1992)
- தேபிபக்ஷா (2004)
- நபாப் நந்தினி (2007)
- மா அமர் மா (2009)
- சோட்டோ பௌ (1988)
Remove ads
விருதுகள்
- 2013-ல் இந்திய திரைத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக மேற்கு வங்காளத்தில் வழங்கப்படும் "பங்கா பிபூஷன்" என்ற உயரிய விருதை வென்றார்.
- பெங்கால் திரைப்பட பத்திரிகையாளர் சங்க விருது - 1969-ல் டின் அதாய்க்கு சிறந்த துணை நடிகைக்கான விருது.
- பெங்கால் திரைப்பட பத்திரிகையாளர் சங்க விருது - 1972-ல் நிமந்திரனுக்காக சிறந்த நடிகைக்கான விருது.
- பெங்கால் திரைப்பட பத்திரிகையாளர் சங்க விருது - 1976-ல் சன்சார் சிமண்டே படத்திற்காகச் சிறந்த நடிகைக்கான விருது.
- பிலிம்பேர் விருதுகள் கிழக்கு - 1979-ல் கணதேவதா படத்திற்காகச் சிறந்த நடிகைக்கான விருது.
- 1997-ல் பாரத்நிர்மான் விருது .
- கலகர் விருதுகள் - 2005-ல் வாழ்நாள் சாதனையாளர் விருது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads