சந்திரவதி லகன்பால்
இந்திய அரசியல்வாதி (1904-1969) From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்திரவதி லகன்பால் ( Chandravati Lakhanpal ) (1904-1969) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் இந்திய தேசிய காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் உத்தரபிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1][2][3][4]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads