சந்திரா தால்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்திரா தால் (சந்திரன் ஏரி என்று பொருள்) என்பது இமாச்சலப் பிரதேசத்தின் லாகூல் மற்றும் ஸ்பித்தி மாவட்டத்தின் பகுதியாக உள்ளது. இந்த ஏரியின் பெயர் இதன் பிற்பகுதியிலிருந்து உருவாகிறது. இது இமயமலையில் சுமார் 4,300 மீட்டர் (14,100 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் மலைகள் ஓரளவு கவனத்தைத் ஈர்க்கும் பிரம்மாண்ட கற்குவியலாக காட்சி அளிக்கிறது. சந்திரா டால் மலையேற்றம் மற்றும் முகாமையாளர்களுக்கு ஒரு பிரபலமான இடமாக உள்ளது. பட்லிலிருந்து சாலை வழியாக, குன்சூம் பகுதியிலிருந்து நடைபயணமாகவும் இந்த ஏரியினை அணுகலாம். இந்த ஏரியின் கரையோரங்களில் பரந்த புல்வெளிகள் முகாம்கள் உள்ளன.[1]


இந்த ஏரி இந்தியாவின் உயரமான நிலப்பகுதிகளில் ஒன்றாகும், இது ராம்சார் ஈரநிலப்பகுதி என குறிப்பிடப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads