சந்திர வம்சம், வங்காளம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சந்திர வம்சம் (Chandra dynasty) பண்டைய வங்காளத்தின் ஹரிகேள இராச்சியம், சமதாத இராச்சியம் மற்றும் வங்க நாடு மற்றும் காமரூபம் பகுதிகளை கிபி 370 முதல் கிபி பத்தாம் நூற்றாண்டு முடிய 680 ஆண்டுகள் ஆட்சி செய்த பௌத்த அரச குலமாகும். சந்திர வம்சத்தவர்களின் தலைநகரம், தற்கால முன்சிகஞ்ச் எனப்படும் விக்கிரம்பூர் நகரம் ஆகும். இக்குலத்தார், வங்காளத்தின் வடமேற்கு பகுதிகளை ஆண்ட பாலப் பேரரசுக்கு எதிராக இருந்தவர்கள்.

விரைவான உண்மைகள் சந்திர வம்சம், நிலை ...

தற்கால அசாம் பகுதிகளை ஆண்ட வர்மன் அரசமரபினர், சந்திர வம்ச மன்னர்களை வென்று ஹரிகேள இராச்சியத்தைக் கைப்பற்றினர்.[1]

Remove ads

சந்திர வம்ச ஆட்சியாளரகள்

சந்திர வம்சத்தின் ஐந்து மன்னர்கள்:

  • திரைலோக்கியசந்திரன் (கிபி 900–930)
  • சிறீசந்திரன் (கிபி 930–975)
  • கல்யாணசந்திரன் (கிபி 975–1000)
  • லதாஹசந்திரன் (கிபி 1000–1020)
  • கோவிந்தசந்திரன் (கிபி 1020–1050)

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டி

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads