சந்தேல் மாவட்டம்
மணிப்பூரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்தேல் மாவட்டம் (Chandel district) இந்திய மாநிலமான மணிப்பூரின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் சந்தேல் நகரத்தில் அமைந்துள்ளது.[1] இந்த மாவட்டத்தில் உள்ள மோரே நகரம், மியான்மர் நாட்டு எல்லைக்கு அருகில் அமைந்துள்ளதால், வியாபாரத் தலமாகவும் உள்ளது.
Remove ads
பொருளாதாரம்
2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது[2]
இணைப்புகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads