சமரேந்திரநாத் ராய்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சமேரேந்திர நாத் ராய் (Samarendra Nath Roy) (பிறப்பு:11 டிசம்பர் 1906: இறப்பு: 23 சூலை 1964) ஐக்கிய அமெரிக்காவின் இந்திய வம்சாவளி வங்காள கணிதவியல் மற்றும் புள்ளியியல் அறிஞர் ஆவார். பன்முக பகுப்பாய்விற்காக பெரிதும் அறியப்படுகிறார்.
Remove ads
கல்வி & பணி
இவர் 1931ல் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் இராஜா பஜார் அறிவியல் கல்லூரியில் பயன்பாட்டு கணிதவியலில் இளநிலை அறிவியியல் பட்டம் பெற்றார். பின்னர் இந்தியப் புள்ளியியல் கழகத்தின் தலைவரான பிரசந்தா சந்திரா மகாலனோபிசுவின் கீழ் புள்ளியியலில், பன்முக பகுப்பாய்வில் முனைவர் பட்டம் பெற்றார்.[1][2][3]
சமேரேந்திரநாத் ராய் 1950 முதல் 1963 முடிய வடகரோலினா பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[4] பின்னர் இந்தியா திரும்பி இந்தியப் புள்ளியியல் கழகத்தில் பணியில் சேர்ந்தார். பின்னர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் புள்ளியியல் துறையில் பேராசிரியாகச் சேர்ந்தார்.
Remove ads
குறிப்பிடத்தக்க படைப்புகள்
- Potthoff, R. F. and Roy, S. N. (1964), "A generalized multivariate analysis of variance model useful especially for growth curve problems", Biometrika, vol. 51, pp. 313–326.
- Roy, S. N. (1957), "Some Aspects of Multivariate Analysis", New York: Wiley.
- Roy, S. N. and Sarhan, A. E. (1956), "On inverting a class of patterned matrices", Biometrika, 43, 227–231.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads