சாமர்ரா

From Wikipedia, the free encyclopedia

சாமர்ரா
Remove ads

சாமர்ரா (سامراء) என்பது ஈராக் நாட்டிலுள்ள ஒரு நகரம் (34°11′54.45″N 43°52′27.28″E) ஆகும். இது பாக்தாத் நகரிலிருந்து 125 கிலோ மீட்டர் வடக்கே சாலா அல் டின் ஆட்சிப்பிரிவில் டைகிரிஸ் நதியின் கிழக்குக் கரையில், அமைந்துள்ளது. 2002 ஆம் ஆண்டில் இதன் மக்கள்தொகை 201,700 எனக் கணிக்கப்பட்டது.[1]

Thumb
Map showing Samarra near Baghdad

2007 இல் இந்நகரம் யுனஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க பட்டது.[2]

தொல்பொருள் பண்பாடு

மத்திய மெசொப்பொத்தேமியாவில் விளங்கிய சமார்ரா பண்பாடு கிமு 5500 – 4800 காலத்தியதாகும். இதன் பின்னர் உபைது பண்பாடு தோன்றியது.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads