சமிம் அகமது

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

சமிம் அகமது
Remove ads

சமிம் அகமது (Shamim Ahmad; இந்தி: शमीम अहमद; பிறப்பு: 6 சனவரி 1972) பீகாரைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இராச்டிரிய ஜனதா தளம் கட்சியினைச் சார்ந்தவர். இவர் 2015 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் நர்கட்டியா சட்டமன்றத் தொகுதியிலிருந்து பீகார் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

விரைவான உண்மைகள் சமிம் அகமது, அமைச்சர்-சட்டம் பீகார் அரசு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads