சமி மக்கள் (சாமி மக்கள்) (Sami people), ஆர்க்டிக் பகுதியிலுள்ள சாப்மி பகுதியில் (தற்போதைய நோர்வே, சுவீடன், பின்லாந்து, உருசியா நாடுகளின் சில பகுதிகளை உள்ளடக்கிய பகுதி) வாழும் பின்ன-உக்ரிக் பழங்குடி மக்களாவர்.எசுக்காண்டினாவியாவின் பழங்குடி மக்களாக சமி மக்கள் மட்டுமே உலக வழக்காறுபடி பழங்குடிகளாக அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறார்கள். இவர்கள் ஐரோப்பாவின் வடகோடியில் வாழும் பழங்குடி மக்களாவர்[7].
விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...
சமி கொடி |
Boine | Jannok | Johnsen | Keskitalo | Laestadius | Magga | Pedersen | | Pärson | Saari | Savio | Seurujärvi | Thomasson | Turi | Zellweger |
|
மொத்த மக்கள்தொகை |
---|
163,400 (80,000–135,000) |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் |
---|
சாப்மி | 133,400 |
---|
நோர்வே | 37,890[1] |
---|
ஐக்கிய அமெரிக்கா | 30,000[2] |
---|
சுவீடன் | 14,600[3] |
---|
பின்லாந்து | 9,350[4] |
---|
உருசியா | 1,991[5] |
---|
உக்ரைன் | 136[6] |
---|
மொழி(கள்) |
---|
சமி மொழிகள்: வட சமி மொழி, Lule Sami, Pite Sami, Ume Sami, தென் சமி மொழி, Inari Sami, Skolt Sami, Kildin Sami, Ter Sami
Akkala Sami (extinct), Kemi Sami (extinct), Kainuu Sami (extinct)
அரசாங்க தேசிய மொழிகள்: நோர்வே மொழி, சுவீடிய மொழி, பின்னிய மொழி, உருசிய மொழி |
சமயங்கள் |
---|
லூதரனியம், Laestadianism, Eastern Orthodoxy, Sami shamanism |
தொடர்புள்ள இனக்குழுக்கள் |
---|
பிற பின்ன மக்கள்
|
மூடு