சமூக ஊடகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சமூக ஊடகம் என்பது வலைத்தளங்களின் வழியாக தகவல், கருத்துக்கள், தொழில்சார் நலன்கள் மற்றும் வெளிப்பாட்டின் பிற வடிவங்களை உருவாக்கும் பகிர்வுக்கும் உதவும் ஊடகங்கள் ஊடாடும் கணினி நடுநிலை தொழில்நுட்பங்கள் ஆகும். தற்போது பல சமூக ஊடகங்கள் பலவித பண்புகளை கொண்டிருப்பதால் தெளிவான வரையறை கூறமுடியாது. இருப்பினும் சமூக ஊடகத்திற்கான பொதுவான பண்புகள் உள்ளன.[1]

தமிழகத்தில்
தமிழ்நாட்டில் மெரீனாப் புரட்சியில் சமூக ஊடகங்கள் பங்கு சிறப்பாக அமைந்தது. இளைஞர்கள் இந்த சமூக ஊடகங்களின் வழியே மாநிலத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் ஜல்லிக்கட்டு பற்றிய முக்கியத்துவம் அறியச்செய்து ஒருங்கிணைத்தது. மேலும் உலக தமிழர்கள் என அனைவர்க்கும் மெரீனாப் புரட்சி பற்றிய அவ்வப்போது நிகழ்வுகளை நேரலையாக அறியச்செய்தது.

இரவு நேரத்தில் தமது கைபேசியில் (செல்போன்) உள்ள விளக்கினை உயர்த்திக் காட்டி, அசைத்தல் [2]. விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏந்திப் போராடுவதை ஒத்ததாக இது அமைந்திருந்தது.
Remove ads
சில சமூக ஊடகங்கள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads