சம்சாபாத்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சம்சாபாத் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ரங்காரெட்டி மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.[1] ராஜேந்திரநகர் வருவாய் பிரிவில் சம்சாபாத் மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சம்சாபாத்தில் இராசிவ் காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைத்துள்ளது.[2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads