சாம்பாய் மாவட்டம்
மிசோரமில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாம்பாய் மாவட்டம், இந்திய மாநிலமான மிசோரத்தில் உள்ளது. இதன் தலைநகரமாக சாம்பாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[1]
Remove ads
அரசியல்
இந்த மாவட்டம் மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]
சுற்றுலா
இங்கு முர்லன் தேசியப் பூங்கா அமைந்துள்ளது. பல்வேறு வகையான தாவரங்களும் விலங்குகளும் வாழ்கின்றன.[3] இங்கு லெங்தெங் காட்டுயிர் காப்பகம் அமைந்துள்ளது.[3] இங்கு ரிடில் ஏரி அமைந்துள்ளது.
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads