சம்புநாத் கோயில் (நேபாளம்)

From Wikipedia, the free encyclopedia

சம்புநாத் கோயில் (நேபாளம்)map
Remove ads

சம்புநாதர் கோயில் (Shambhunath Temple) (நேபாள மொழி:शम्भुनाथ मन्दिर) கிழக்கு நேபாளத்திளத்தின் சப்தரி மாவட்டத்தில், சம்புநாத் எனுமிடத்தில் அமைந்த சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.

விரைவான உண்மைகள் சம்புநாத் கோயில், நேபாளம், ஆள்கூறுகள்: ...

வைகாசி மாதத்தில் இக்கோயில் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.[1][2] மிகவும் பழைமையான சம்புநாதர் கோயிலை இடித்து விட்டு 1996-இல் அதே இடத்தில் சம்புநாதருக்கு புதிய கோயிலை கட்டியுள்ளனர். சம்புநாதரின் சிவலிங்கம் ஆறு அடி உயம் கொண்டது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads