சரவாக் மக்கள் கட்சி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சரவாக் மக்கள் கட்சி (மலாய்: Parti Rakyat Sarawak, ஆங்கிலம்: Sarawak Peoples' Party, சீனம்: 砂拉越人民党) என்பது மலேசியாவில் ஓர் அரசியல் கட்சியாகும். 2004ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளில் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் சரவாக் மக்கள் கட்சிSarawak Peoples' Party 砂拉越人民党, தலைவர் ...

சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சியை பி.ஆர்.எஸ் என்று சுருக்கமாக அழைப்பார்கள். 2003ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி, சரவாக் டாயாக் இனக் கட்சி பதிவுத் தடை செய்யப்பட்டது. அந்தக் கட்சியின் பின் தோற்றமே சரவாக் மக்கள் கட்சி ஆகும்.

இந்தச் சரவாக் மக்கள் கட்சி சரவாக் மாநிலத்தில் வாழும் டாயாக் மக்களில் ஒரு பிரிவினரைப் பிரதிநிதிக்கின்றது. டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜேம்ஸ் ஜெமுட் மாசிங் என்பவர் தற்போதையத் தலைவராக இருக்கிறார்.

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads