சர்க்கி தாத்திரி மாவட்டம்

அரியானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

சர்க்கி தாத்திரி மாவட்டம்
Remove ads

சர்க்கி தாத்திரி மாவட்டம் (Charkhi Dadri District) இந்தியாவின் அரியானா மாநிலத்தின் 22 மாவட்டங்களில் ஒன்றாகும். அரியானா மாநிலத்தின் தென்மேற்கில் அமைந்த இப்புதிய மாவட்டம் 01 டிசம்பர் 2016 அன்று நிறுவப்பட்டது.[1][2][3] இதன் நிர்வாகத் த்லைமையிடம் சர்க்கி தாத்திரி நகரம் ஆகும்.

விரைவான உண்மைகள் சர்க்கி தாத்திரி चरखी दादरी, நாடு ...
Remove ads

அமைவிடம்

இம்மாவட்ட தலைமையிடமான சர்க்கி தாத்திரி நகரம், தில்லிக்கு தென்மேற்கில் 113 கி.மீ. தொலைவிலும்; சண்டிகரிலிருந்து 295 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

மாவட்ட நிர்வாகம்

சர்க்கி தாத்திரி மாவட்டம் சர்க்கி தாத்த்ரி மற்றும் பத்ரா எனும் இரண்டு வருவாய் வட்டங்களும், பௌந்து கலான் எனும் துணை வட்டமும் கொண்டது.[1][2] மேலும் இம்மாவட்டம் சர்க்கி தாத்திரி, பத்ரா, ஜோஜு, பௌந்து கலான் என 4 ஊராட்சி ஒன்றியகளையும், 172 கிராம ஊராட்சிகளையும் கொண்டது.

மக்கள் தொகை பரம்பல்

20111-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, சர்க்கி தாத்திரி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 5,02,276 ஆகும். இதன் சராசரி எழுத்தறிவு 67.04% ஆகவுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads