சர்வம் (திரைப்படம்)
விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சர்வம், 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இதில் ஆர்யா, திரிசா ஆகியோர் நடித்துள்ளனர். 5 தனிநபர்களையும் அவர்கள் வாழ்வில் நடைபெறும் சம்பவங்களையும் அவர்களின் வாழ்க்கை முழுவதுமாக மாற்றி அமைக்கப்படுவதையும் அவர்கள் அனைவரும் இணைவதையும் கருவாகக் கொண்டமைந்துள்ளது இத்திரைப்படம்.
இது 1986 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிட்சர் என்ற இந்தி திரைப்படத்தின் மறு ஆக்கம் என முதலில் கூறப்பட்டது.[2] பின்னர் 21 கிராம்ஸ் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் மறுஆக்கம் எனத் தெரிவிக்கப்பட்டது.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads