சாக்சி மகாராஜ்
சாக்ஷி மஹராஜ் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சச்சிதானந்த ஹரி சாக்சி அல்லது பொதுவாக சாக்சி மகாராஜ் (Sakshi Maharaj, பிறப்பு: 16 சனவரி 1956) பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் மற்றும் மதத் தலைவர். இவர் 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் உன்னோ மக்களவைத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். முன்னர் 1991 ம் ஆண்டு மருதூரா, 1996 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் அவர் ஃபுருகாபாத்தில் இருந்து இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார். 2000 முதல் 2006 வரை அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். சாக்ஷி மஹாராஜ் குழுவின் பதாகையின் கீழ் இந்தியா முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆசிரமங்களை இயக்கி அவர் தற்போது தந்த இயக்குநராகவும் பணியாற்றி வருகிறார்.[2][3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
