சாத்தனார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சாத்தன் சாத்து என்னும் வணிகர் கூட்டத்தில் ஒருவனைச் சாத்தன் எனக் குறிப்பிடுவது தமிழ்நெறி.

  • பெரும்பெயர்ச் சாத்தன் எனப் போற்றப்படும் பாண்டியன் கீரஞ்சாத்தன் ஒரு வள்ளலாகவும், போர்வீரனாகவும் விளங்கினான். புறம் 178
  • வல்வேல் சாத்தன் எனப் போற்றப்பட்ட ஒல்லையூர் கிழர் மகன் பெருஞ்சாத்தன் ஒரு வள்ளல். புறம் 242
  • அறப்பெயர்ச் சாத்தன் எனப் போற்றப்பட்ட சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன் வானம் வறண்டுபோன காலத்தில் உதவிய வள்ளல் புறம் 395
  • சங்ககாலப் புலவர்களில் பலர் சாத்தன் என்னும் பெயர் பூண்டு வாழ்ந்தனர்.
  1. அழிசி நச்சாத்தனார்
  2. ஆடுதுறை மாசாத்தனார்
  3. ஆலம்பேரி சாத்தனார்
  4. உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
  5. உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
  6. ஒக்கூர் மாசாத்தனார்
  7. கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார்
  8. கருவூர்ச் சேரமான் சாத்தன்
  9. கருவூர்ப் பூதஞ்சாத்தனார்
  10. சாத்தனார்
  11. சீத்தலைச் சாத்தனார்
  12. செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
  13. தொண்டி ஆமூர்ச் சாத்தனார்
  14. பிரான் சாத்தனார்
  15. பெருஞ்சாத்தனார்
  16. பெருந்தலைச் சாத்தனார்
  17. பெருந்தோள் குறுஞ்சாத்தன்
  18. பேரிசாத்தனார்
  19. மோசி சாத்தனார்
Remove ads

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads