சாந்திபுரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சாந்திபுரம் மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 66 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

இந்த மண்டலத்தின் எண் 64. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு குப்பம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு சித்தூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

  1. பெல்லகோகிலா
  2. வாடகாண்டலபள்ளி
  3. அனிகெரா
  4. நல்லப்பரெட்டியூர்
  5. ரேகடதின்னபள்ளி
  6. பெண்டனகுப்பம்
  7. பெத்தூர்
  8. கோனேருகுப்பம்
  9. சத்து
  10. சிந்தகம்பள்ளி
  11. செட்டிபள்ளி
  12. மோட்டகொத்தூர்
  13. சின்னகண்டலபள்ளி
  14. முள்ளூர் கிருஷ்ணாபுரம்
  15. போயனபள்ளி
  16. குண்டுசெட்டிபள்ளி
  17. மடம் சந்தம்பள்ளி
  18. கேனமாகுலபள்ளி
  19. ஜொனிகனூர்
  20. ராள்ளபடுகூர்
  21. கேசிகபள்ளி
  22. கருமட்லா
  23. தொம்மரத்திப்பன்னபள்ளி
  24. முத்தன்னபள்ளி
  25. சீமனபள்ளி
  26. கர்லகட்டா
  27. ஜல்லிகானிபள்ளி
  28. மொரசனபள்ளி
  29. தொங்குமானிபள்ளி
  30. அரிமுத்தன்னபள்ளி
  31. நல்லராள்ளபள்ளி
  32. தந்திகுப்பம்
  33. சொன்னேகவுனிபள்ளி
  34. வேட்டகிரிகொத்தூர்
  35. சவுடம்பள்ளி
  36. கதிரிமுத்தன்னபள்ளி
  37. ரெட்லபள்ளி
  38. வெதுருகுட்டபள்ளி
  39. தும்சி
  40. கலமலதொட்டி
  41. கதபள்ளி
  42. தம்மிகானிபள்ளி
  43. பிரீத்திசாமனூர்
  44. பென்னயனூர்
  45. போடூர்
  46. மதனப்பள்ளி
  47. சொன்னகவுனிபள்ளி
  48. பந்திமடுகு கொல்லபள்ளி
  49. கதிரியோபனபள்ளி
  50. ஜீடிமானிபள்ளி
  51. சில்லமானிபள்ளி
  52. கொல்லபள்ளிதின்னை
  53. கொலமடுகு
  54. அம்மவாரிப்பேட்டை
  55. சந்தம்பள்ளி
  56. அஞ்சிநாயனிகுப்பம்
  57. சிவராமபுரம்
  58. நஞ்சம்பேட்டை
  59. சின்னரதொட்டி
Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads