சான் ஒசே (கோஸ்ட்டா ரிக்கா)

கோஸ்ட்டா ரிக்கா நாட்டின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சான் ஒசே (San José) கோஸ்ட்டா ரிக்கா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 1738 இல் உருவாக்கப்பட்ட இந்நகரத்தில் 346,799 பேர் வசிக்கிறார்கள்.

விரைவான உண்மைகள் சான் ஒசே டெ கோஸ்ட்டா ரிக்கா San José de Costa Rica, நாடு ...

இலத்தீன் அமெரிக்க நகரங்களில் சான் ஒசே அதன் உயர்தர வாழ்க்கை,[1] பாதுகாப்பு, உலகமயமாக்கல் நிலை, சுற்றுச்சூழல் செயல்திறன், பொது சேவை[2] மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்காக குறிப்பிடத்தக்கது ஆகும். 2012 இல், சான் ஒசே பிராந்தியத்தில் மிகவும் பாதுகாப்பான, வன்முறை குறைந்த நகரங்களில் ஒன்றாகும்.[3]

Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads