1738
நாட்காட்டி ஆண்டு From Wikipedia, the free encyclopedia
Remove ads
1738 (MDCCXXXVIII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
Remove ads
நிகழ்வுகள்
- மே 24 - மெதடிச இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
- கிபி 79 இல் அழிந்து போன ஹெர்குலியம் என்ற உரோமை நகரை அகழ்ந்தெடுக்கும் பணி ஆரம்பமானது.
- பெர்னூலி தத்துவம் எழுதப்பட்டது.
- பார்த்தோலின் சுரப்பிகள் கண்டறியப்பட்டன.
பிறப்புகள்
- அக்டோபர் 11 - ஆர்தர் பிலிப், நியூ சவுத் வேல்சு ஆளுநர் (இ. 1814)
- நவம்பர் 15 - வில்லியம் எர்செல், செருமானிய வானியலாளர் (இ. 1822)
இறப்புகள்
1738 நாற்காட்டி
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads