சான் மாநிலப் படைகள் (வடக்கு)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சான் மாநிலப் படைகள் (வடக்கு) (Shan State Army) மியான்மர் நாட்டின் வடக்கில் உள்ள சான் மாநிலத்தின் வடக்கில் செயல்படும் சான் தேசியவாதம் பேசும் ஒரு ஆயுதக் குழுவாகும். இதன் தாய் அமைப்பு சான் மாநில முன்னேற்றக் கட்சி ஆகும்.[4]
[[File:Myanmar civil war.svg|thumb|350px|{{legend|#a9e89bff| மியான்மரின் வடக்கில் சான் மாநிலப் படைகள் (வடக்கு) (Shan State Army (North (SSPP) கட்டுப்பாட்டில் இருக்கும் சான் மாநிலத்தின் வடக்குப் பகுதிகள் (வெளிர் நீல நிறத்தில்)]]
Remove ads
வரலாறு
சான் மாநிலப் படைகள் 24 ஏப்ரல் 1964 அன்றும், இதன் தாய் அமைப்பான சான் மாநில முன்னேற்றக் கட்சி 1971ம் ஆண்டிலும் நிறுவப்பட்டது. மியான்மர் உள்நாட்டு மோதல்களை நிறுத்தம் ஒப்பந்தத்தில் சான் மாநிலச் சிறப்பு மண்டலம் எண் 3 என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மியான்மர் இராணுவம் சான் மாநிலப் படைகள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தியது. [5]
மியான்மர் உள்நாட்டு போர் ( 2021 முதல்)
2021 முதல் நடைபெறும் மியான்மர் உள்நாட்டுப் போரின் போது சான் மாநில படைகள் (வடக்கு) 30 நவம்பர் 2023 அன்று மியான்மர் அரசு நிர்வாகக் குழுவை எதிர்த்து போரிடும் வகையில்[6], சான் மாநிலப் படைகள் (தெற்கு) உடன் மோதல் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது. [7]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads