சாமுவேல் கிராம்டன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாமுவேல் கிராம்ப்டன் (Samuel Crompton, 3 டிசம்பர் 1753 – 26 சூன் 1827) ஆங்கிலேயக் கண்டுபிடிப்பாளரும், நெசவுத் துறையின் முன்னோடியும் ஆவார். யேம்சு ஆர்கிரீவ்சு, ரிச்சார்ட் ஆர்க்ரைட் ஆகியோரின் ஆக்கங்களை ஆராய்ந்ததில் இவர் மியுனூற்றற்பொறியை 1779 இல் கண்டுபிடித்தார். இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியில் இது முக்கிய பங்களிப்பாகப் பார்க்கப்படுகிறது.[1][2]

Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads