சாயிர்

From Wikipedia, the free encyclopedia

சாயிர்map
Remove ads

சாயிர் (Zaire, /zɑːˈɪər/ (கேட்க), also UK: /zˈɪər/), அரசமைப்புப்படி சாயிர் குடியரசு (Republic of Zaire) (French: République du Zaïre, [ʁepyblik dy zaiʁ]) என்ற நாடு ஆப்பிரிக்காவில் உள்ளது. முன்பு 1971 முதல் 1997 வரை, காங்கோ மக்களாட்சிக் குடியரசு என அழைக்கப்பட்டது. மேலும், அக்காலத்தில் நடு ஆப்பிரிக்காவில் மூன்றாவது பெரியநாடாக இருந்தது. அதாவது சூடான், அல்சீரியா நாடுகளுக்கு பெரிய நாடாக இருந்தது. பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் அடிப்படையில் 11வது நாடாக இருக்கிறது. 2.3 கோடி மக்கள் சாயிரில் வாழ்கின்றனர். உலக பிரெஞ்சு மொழிப் பட்டியலில் சாயிர் உள்ளது. 1982 ஆம் வெளிவந்த இர்வின் அறிக்கை (report by IMF's envoy Erwin Blumenthal), ஊழல் அதிகமுள்ள நாடு எனக் கூறுகிறது. அதனால் பன்னாட்டு நிதியம் (WMF) தனது நிதிகளை நிறுத்தியது.[5][6]

விரைவான உண்மைகள் தலைநகரம்மற்றும் பெரிய நகரம், ஆட்சி மொழி(கள்) ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads