மத்திய ஆப்பிரிக்க நேரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மத்திய ஆப்பிரிக்க நேரம் 'அல்லது' 'கேட்' 'என்பது மத்திய மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்படும் நேர வலயம் ஆகும். இந்த மண்டலம் ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே உள்ளது. இந்நேர வலயமானது அருகேயுள்ள தெற்கு ஆப்பிரிக்க சீர் நேரம் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நேரம் ஆகியவற்றை ஒத்திருக்கிறது.

UTC-01:00 | கேப் வர்டி நேரம்[a] |
UTC±00:00 | கிரீன்விச் இடைநிலை நேரம் |
UTC+01:00 | |
UTC+02:00 |
|
UTC+03:00 | கிழக்கு ஆப்பிரிக்க நேரம் |
UTC+04:00 |
b மொரிசியசு, சீசெல்சு ஆகியன மடகாசுகரின் கிழக்கேயும் வட-கிழக்கேயும் முறையே உள்ளன.
இந்த நேர மண்டலம் பூமத்திய ரேகைப் பிராந்தியத்தில் முக்கியமாக இருப்பதால், ஆண்டு முழுவதும் எவ்விதமான மாற்றங்கள் எதுவும் இல்லை, எனவே பகல் நேர சேமிப்பு காலம் தேவைப்படாது.[1]
மத்திய ஆப்பிரிக்கா நேரம் பின்வரும் நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது:
புருண்டி
போட்சுவானா
எகிப்து (கிழக்கு ஐரோப்பிய நேரம் அவதானிக்கப்படுகிறது)
காங்கோ மக்களாட்சிக் குடியரசு (eastern)
லிபியா
மலாவி
மொசாம்பிக்
நமீபியா
ருவாண்டா
சாம்பியா
சிம்பாப்வே
பின்வரும் நாடுகள் மத்திய ஆப்பிரிக்க நேர மண்டலத்திற்கு பதிலாக தெற்கு ஆப்பிரிக்க நேரமண்டலத்தினை பயன்படுத்துகிறது
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads