சாரங்கதரா (1935 திரைப்படம்)

வி. எஸ். கே. பதம் இயக்கத்தில் 1935 இல் வெளியான தமிழ்த்திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சாரங்கதாரா 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 6,000 அடி நீளமுடைய சரித்திர தமிழ்த் திரைப்படமாகும்.[1] லோட்டஸ் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்து, வி. எஸ். கே. பதம் இயக்கிய இத்திரைப்படத்தில், கே. ஸ்ரீனிவாசன், டி. எம். சாரதாம்பாள் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.[2]

விரைவான உண்மைகள் சாரங்கதாரா, இயக்கம் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads