சாரங்கதரா (1958 திரைப்படம்)

வி. எஸ். ராகவன் இயக்கத்தில் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

சாரங்கதரா (1958 திரைப்படம்)
Remove ads

சாரங்கதரா 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

விரைவான உண்மைகள் சாரங்கதரா, இயக்கம் ...
Remove ads

பாடல்கள்

ஜி. இராமநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை அ. மருதகாசி எழுதினார். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், வி. டி. இராஜகோபாலன், பி. பானுமதி, (ராதா) ஜெயலட்சுமி, பி. சுசீலா, ஜிக்கி, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. ரத்னமாலா, கே. ராணி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]

மாரிமுத்தா பிள்ளை இயற்றிய ஏதுக்கித்தனை மோடி தான் என்ற கீர்த்தனை குமாரி கமலாவின் நடனத்திற்குப் பயன்படுத்தப்பட்டது.

எண்.பாடல்பாடகர்/கள்பாடலாசிரியர்'கால அளவு
1வசந்த முல்லை போலே வந்துடி. எம். சௌந்தரராஜன்அ. மருதகாசி03:17
2என்ன வேண்டும், எனக்கென்ன வேண்டும்02:40
3கண்களால் காதல் காவியம்ஜிக்கி, டி. எம். சௌந்தரராஜன்02:38
4மதியில்லா மூர்க்கருக்கோர் மகிமைசீர்காழி கோவிந்தராஜன்02:19
5கண்ணால் நல்லாப் பாருபி. பானுமதி, ஏ. பி. கோமளா, கே. ராணி03:53
6தன்னை மறந்தது என் மனம்பி. சுசீலா02:46
7பெரிய இடத்து விஷயம்எஸ். சி. கிருஷ்ணன் & ஏ. பி. கோமளா02:53
8வந்திடுவார் அவர் என் மனம் போலேபி. பானுமதி02:24
9அற்புதக் காட்சி ஒன்று கண்டேன்02:39
10வாழ்க நமது நாடுசீர்காழி கோவிந்தராஜன்03:30
11எட்டி எட்டி பாக்குதடி தோப்பிலேஏ. ஜி. ரத்னமாலா02:51
12மேகத்திரை பிளந்து மின்னலைப் போல்டி. எம். சௌந்தரராஜன், எஸ். சி. கிருஷ்ணன், வி. டி. இராஜகோபாலன்04:01
13ஏதுக்கித்தனை மோடி தான்(ராதா) ஜெயலட்சுமிமாரிமுத்தா பிள்ளை05:27
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads