சாரி (நடிகை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாரி என்கிற சாதனா ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் 1980 கள் மற்றும் 1990 கமில் முக்கிய கதாநாயகியாக விளங்கினார். தென்னிந்திய மொழிகளான மலையாளத் திரைப்படத்துறை, தமிழ், கன்னடம், and தெலுங்கு போன்றவற்றில் பணியாற்றினார்.[1]
Remove ads
வாழ்க்கை
இவர் ஆந்திரப் பிரதேசத்தில் விஸ்வநாதன், சரஸ்வதி தம்பதியினருக்கு பிறந்தார். இவர் கன்னட நடிகையான பின்னர். ரமா தேவி என்பவரின் பேத்தி ஆவார்.
பத்மா சுப்ரமணியம் அவர்களிடம் பரதநாட்டியம் கற்றார், வேம்படி சின்ன சத்யம் அவர்களிடம் குச்சிப்புடி கற்றார். சென்னை சரஸ்வதி வித்தியாலையா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.
1991 இல் இவர் குமார் எனும் தொழிலதிபரை மணந்தார். இவர்களுக்கு 1993 இல் கல்யாணி எனும் பெண் குழந்தை பிறந்தது. சாரி தற்போது தமிழ் தொலைக்காட்சி தொடரில் நடித்துவருகிறார்.[2]
Remove ads
விருதுகள்
- 1986 சிறந்த நடிகைக்கான கேரளா மாநில விமர்சகர்கள் விருது- நாமுக்கு பார்கன் முந்திரி தோப்புகள்
- 1986 சிறந்த நடிகைக்கான கேரளா மாநில விருது -நாமுக்கு பார்கன் முந்திரி தோப்புகள்
- 1986 சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகள் -நாமுக்கு பார்கன் முந்திரி தோப்புகள்
- 2017 சிறந்த துணைக் கதாப்பாத்திரத்திற்கான பிளவர்ஸ் தொலைக்காட்சி விருது - நிலாவும் நட்சத்திரங்களும்
- 2017 சிறந்த மாமியாருக்கான விஜய் தொலைக்காட்சி விருது - கல்யாணம் முதல் காதல் வரை
Remove ads
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads