சார்தீனியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சார்தீனியம் (ஆங்கிலம்: Sardinian; பிரெஞ்சு: Sarde; சார்தீனியம்: Sardu, Limba Sarda) என்பது ரோமானிய மொழிக்குடும்பத்தை சார்ந்த ஒரு மொழி. இம்மொழி இத்தாலியிலுள்ள சார்தீனியா தீவில் 1.85 மில்லியன் மக்களால் பேசப்பட்டுவருகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads