வேல்சின் இளவரசி சார்லட்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேல்சின் இளவரசி சார்லட் (Princess Charlotte of Wales, சார்லட் எலிசபெத் டயானா, Charlotte Elizabeth Diana;[3] பிறப்பு 2 மே 2015) என்பவர் வேல்சு இளவரசர் வில்லியம், வேல்சு இளவரசி கேத்தரின் ஆகியோரின் மகளும், இரண்டாவது பிள்ளையும், ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் சார்லசு, வேல்ஸ் இளவரசி டயானா ஆகியோரின் பேத்தியும் ஆவார். ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் சார்லசுக்குப் பின்னர் பிரித்தானிய ஆட்சிக்கு வரக்கூடிய தந்தை வில்லியம், தமையன் ஜார்ஜ் ஆகியோருக்குப் பின் மூன்றாவது முடிக்குரியவராக சார்லட் உள்ளார்.
Remove ads
குறிப்புகளும் மேற்கோள்களும்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads